Monday, 9 February 2015

கரிமுகத்தோனே காப்பாய்


அணுவுக்கு உயிர் தந்தாய்; உயிர்
அணுவுக்கு கரு தந்தாய்; மன
உறவுக்கு உயிர் தந்தாய் அந்த
உறவுக்கு துணை ஈந்தாய்.

சிறை சென்றாய் கரு கொண்டாய்
பறை சாற்றி துணை நின்றாய் 
வரிகொண்ட கைகொண்டு வாழ வளம் ஈந்த
கரி முகத்தோனே காண்





No comments:

Post a Comment