Saaral
Monday, 9 February 2015
கரிமுகத்தோனே காப்பாய்
அணுவுக்கு உயிர் தந்தாய்; உயிர்
அணுவுக்கு கரு தந்தாய்; மன
உறவுக்கு உயிர் தந்தாய் அந்த
உறவுக்கு துணை ஈந்தாய்.
சிறை சென்றாய் கரு கொண்டாய்
பறை சாற்றி துணை நின்றாய்
வரிகொண்ட கைகொண்டு வாழ வளம் ஈந்த
கரி முகத்தோனே காண்
Home
Subscribe to:
Posts (Atom)